செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

நண்பன்!!!

என் அன்னைக்கும் தெரியும்,
என் தந்தைக்கும் தெரியும்,
என் மனைவிக்கும் தெரியும்,
என் மகளுக்கும் தெரியும்,
இவர்களே என் இதயம் என்று...
அனால் எனக்கு
மட்டுமே தெரியும்?
என் இதயத்தை
என்றும் இளமையாய்
இயக்கி கொண்டிருப்பது
உன் நட்பென்று!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக