திறமைகள் கொட்டிக்கிடக்க,
உரிமைகள் விட்டுப்பறக்க,
உறவுகள் எட்டிச்சிரிக்க,
வறுமையோ கட்டியணைக்க,
கருவாகி, உருவாகி,
மெல்ல எருவாகும்,
மனிதர்க்கு மத்தியில்,
சாதிப்பான் ஓர்
மாற்று திறனாளி!!!
உரிமைகள் விட்டுப்பறக்க,
உறவுகள் எட்டிச்சிரிக்க,
வறுமையோ கட்டியணைக்க,
கருவாகி, உருவாகி,
மெல்ல எருவாகும்,
மனிதர்க்கு மத்தியில்,
சாதிப்பான் ஓர்
மாற்று திறனாளி!!!