புதன், 10 அக்டோபர், 2012

உறக்கம்!!!

நிலவுகள் தாலாட்ட,
இரவுகள் குளிரூட்ட,
விழிகளில் உருவானது 
மயக்கம்!!!
மனதினில் ஒளிவீச,
கனவுகள் கதைபேச,
மௌனமாய் மலர்ந்ததென் 
உறக்கம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக