வியாழன், 11 அக்டோபர், 2012

விலைவாசி...

நாளிதழில்,
நாளும் இதழ்கள்
வாசிப்பது,
விலை வாசி...
காரணம்...? 
மனிதன் சுகவாசி...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக