புயலாய் ஒரு வானிலை மாற்றம்...
புதிதாய் சிறு வானவில் தோற்றம்....
அழகாய் அடி மனதினில் சாரல்...
மெதுவாய் விழி பேசிடும் காதல்...
பெரிதாய் ஒரு புன்னகை பூக்கும்...
வழியாய் சில வெட்கமும் தாக்கும்...
இவை அழகியல் மாற்றமா....???
இல்லை ஆழ்நிலை மாற்றமா...???
விரியும் இரு சிறு சிறகுகள்...
இணைந்தே விரியட்டும் உறவுகள்...
வாழ்த்திட விரைந்தே வாருங்கள்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக