செவ்வாய், 19 ஜூன், 2012

நம்பிக்கை!!!

கைகளில் முடமில்லை,
கால்களில் பழுதில்லை,
கண்களில் இருளில்லை,
செவிகளும் செவிடில்லை,
ஊநில்லா உடலினில்,
குறையாகிப் போனது
முடமான மனம்தானோ?
யாரறிவார்?
இனிமுடிவுறா முயற்சிகள்,
நற்திசையில் முடியட்டும்,
திடமான மனம்கொண்டு!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக