சனி, 16 ஜூன், 2012

Recharge Yourself!!!

ஏமாற்றம் கண்டவன்,
எந்த நிமிடமும் 
கடந்து போவான்...
வெற்றியை கண்டவன்,
ஓர் நிமிடம்
உறைந்து போவான்...
பல கனவுகள்
கானல் நீராய்,
கரைந்த போதும்,
தொடர்ந்து நடைபோடு,
சிலிர்க்க வைக்கும்
சில வெற்றிகளுக்காக!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக