ஞாயிறு, 24 ஜூன், 2012

களவு!!!

இனி
நானும் கற்பேன்
களவு,
உன் நெஞ்சை
களவாட!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக