விழித் தேடும் விடியல்கள்...!!!
ஞாயிறு, 15 நவம்பர், 2015
இப்படிக்கு மழை...
மூழ்கி கிடக்கும்,
வீடுகள்
மிதந்து செல்லும்,
வாகனங்கள்,
நீந்தி செல்லும்,
மனிதர்கள்,
இவர்களிடம் மழை
சொன்னது,
இவையாவும் என்
இடமென்று....
ஆக்கிரமித்தது,
மழையல்ல...
மனிதர்களே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக