அரசியல் படி.
ஆபத்தானது அணுசக்தி.
இயன்ற மொழிகளை கல்.
ஈந்து சிவக்கட்டும் கை.
உழவனை ஆதரி.
ஊரணிகளை காத்து நில்.
எருது பேணி வளர்.
ஏய்ப்பவனை அழி.
ஐயத்துடன் அயலான் அணுகு.
ஒருமுறையேனும் மேடையேறி பழகு.
ஓங்கியடி ஒடுக்குபவனை.
ஒளரதன் ஆளட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக